கலைநயம் கொண்ட நீங்கள், சின்ன சின்ன விஷயங்களையும் சிரத்தையுடன் செய்து முடிப்பவர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு இந்த மாதத்தில் குடும்பத்தில் அமைதி நிலவும். பிரபலங்களின் உதவியுடன் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஓரளவு பணம் வரும் என்றாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 5-ல் ராகு, 3-ல் குருவும் நிற்பதால் நிற்பதால் வீண் அலைச்சல், மன இறுக்கம் அதிகரிக்கும். யாரைத்தான் நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வெளியூர் பயணங்களால் கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமுண்டு. பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். மாணவர்களே! தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் உங்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மன உறுதியுடன் போராடி வெல்லும் மாதமிது. பரிகாரம் ஸ்ரீராகவேந்திரரை வணங்குங்கள். ஏழைப் பள்ளி மாணவனுக்கு உதவுங்கள்.
Monday, 10 November 2014
monthly horoscope prediction tamil rishabam nov 2014

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment