இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்ந்த நீங்கள், தனக்குக் கீழே இருப்பவர்கள் பற்றி அதிகம் யோசிப்பீர்கள். இந்த மாதத்தில் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த எண்ணுவீர்கள். மகனுக்கு வேலைக் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். ஏழரைச் சனி இருப்பதால் செலவுகள் துரத்தும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். குரு சரியில்லததால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை, படபடப்பு வந்துச் செல்லும். வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவி கிட்டும். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். மாணவர்களே! வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டும் படி நடந்துக் கொள்வீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்தி கட்ட முடிவெடுப்பீர்கள். பங்குதாரர்களிடையே நிலவி வந்த மனக்கசப்புகள் விலகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினர்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பொறுமையால் பெருமை பெறும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீராமர் பட்டாபிஷேக பக்த ஆஞ்சநேயரை வணங்குங்கள். தயிர்சாதம் தானமாக கொடுங்கள்.
Monday, 10 November 2014
monthly horoscope prediction tamil nov 2014 thulam

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment