ஆகாயத்தில் கோட்டை கட்டாமல் எதார்த்தமாக யோசிக்கும் நீங்கள், உங்கள் திறமை மீது அதிக நம்பிக்கை வைப்பீர்கள். இந்த மாதத்தில் நினைத்த காரியம் நிறைவேறும். தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். அரைகுறையாக நின்ற கட்டிட வேலைகளை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அரசாங்கத்தால் அணுகூலம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். மகளுக்காக வரன் தேடுவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வீடு, வாகன வசதி பெருகும். இளைய சகோதரர் பாசமாக இருப்பார். நட்பு வட்டம் விரியும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். தாய்வழிச் சொத்துக்கள் கைக்கு வரும். வழக்கு சாதகமாக திரும்பும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். ஆடை, ஆபரணம் சேரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் உதவியுண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். ராகு, கேது சரியில்லாததால் உடல் அசதி, கை, கால் வலி, பேச்சால் பிரச்னைகள் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! குழப்பங்கள் விலகும். காதல் விவகாரம் சுமுகமாக முடியும். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரகள் உதவுவார்கள். மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். வகுப்பறையில் ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிட்டும் மாதமிது. பரிகாரம்: ஸ்ரீபிரத்யங்கரா தேவியை வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
Monday, 10 November 2014
monthly horoscope prediction tamil nov 2014 singam

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment