கல் நெஞ்சக்காரர்களையும் கனிவான பேச்சால் கரைக்கும் நீங்கள், எங்கு தட்டினால் எங்கு விழும் என்பதை அறிந்தவர்கள். உங்களின் நிர்வாகத்திறமை கூடும். சவாலான காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பேச்சில் மிடுக்குத் தெரியும். சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சுபச் செலவுகள் வந்துப் போகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்த இடத்திலேயே வரன் அமையும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். குரு சரியில்லததால் வீண் குழப்பம், டென்ஷன், இனந்தெரியாதக் கவலைகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். அரசாங்க காரியங்களில் அலட்சியம் வேண்டாம். நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வாகனத்தை இயக்கும் போது கவனத்தைச் சிதறவிட வேண்டாம். அரசியல்வாதிகளே! வீண் வறட்டுக் கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். மாணவர்களே! கெட்ட பழக்கங்களிலிருந்தும், கெட்ட நண்பர்களிடமிருந்தும் விடுபடுவீர்கள். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்களின் நடவடிக்கைகளை விட்டுப் பிடியுங்கள். கடையை விரிவுபடுத்த கடன் வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பங்குதாரர்களுடன் அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். மேலதிகாரியுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் பிரச்சனைகளைத் தீர்க்கும் மாதமிது. பரிகாரம்: காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மனை வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
Monday, 10 November 2014
monthly horoscope prediction tamil nov 2014 kadagam

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment