இரக்க சுபாவமும், கொடுத்து உதவும் குணமும் கொண்ட நீங்கள், பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்கள். இந்த மாதம் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். புது சொத்து வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் நல்ல மாற்றம் ஏற்படும். தாயாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பிகள் தொடர்பு, கௌரவப் பதவிகள் தேடி வரும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். தந்தையின் உடல் நலம் பாதிக்கும். அரசியல்வாதிகளே! தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யப்பாருங்கள். மாணவர்களே! மதிப்பெண் உயரும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரை கலந்தாலோசித்து எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். 10-ல் ராகு தொடர்வதால் உத்தியோகத்தில் வேலைச்சுமையுடன் செல்வாக்கு உயரும். கலைஞர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். சமயோஜித புத்தியால் வெற்றி பெறும் மாதமிது. பரிகாரம்: சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமானை வணங்குங்கள். முதியோருக்கு உணவு, உடை கொடுத்து உதவுங்கள்.
Monday, 10 November 2014
monthly horoscope prediction tamil nov 2014 danushu

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment